வரைபடம்-தோற்றம்
தோற்றங்களுக்கான தமிழ் கலைச்சொற்கள்
முன்பக்கத் தோற்றம் / முன் தோற்றம் (Front view)
பின்பக்கத் தோற்றம் / பின் தோற்றம் (Back view)
இடப்பக்கத் தோற்றம் / இடத் தோற்றம்(Left Side view)
வலப்பக்கத் தோற்றம் / வலத் தோற்றம்(Right Side view)
பக்கத் தோற்றம் / பின் தோற்றம்(Side View)
பின்பக்கத் தோற்றம் / பின் தோற்றம்(Rear View)
மேல் பக்கத் தோற்றம் / மேல் தோற்றம்(Top View)
கீழ் பக்கத் தோற்றம் / கீழ்த் தோற்றம்(Bottom View)
Comments
Post a Comment