Posts

வரைபடம்-தோற்றம்

தோற்றங்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் முன்பக்கத் தோற்றம் / முன் தோற்றம் (Front view) பின்பக்கத் தோற்றம் / பின் தோற்றம் (Back view) இடப்பக்கத் தோற்றம் / இடத் தோற்றம்(Left Side view) வலப்பக்கத் தோற்றம் / வலத் தோற்றம்(Right Side view) பக்கத் தோற்றம் / பின் தோற்றம்(Side View) பின்பக்கத் தோற்றம் / பின் தோற்றம்(Rear View) மேல் பக்கத் தோற்றம் / மேல் தோற்றம்(Top View) கீழ் பக்கத் தோற்றம் / கீழ்த் தோற்றம்(Bottom View)